தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியீடு !

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. திங்களன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டிய அவசியமில்லை. கட்சித் தலைவர்களின் படங்களை வெளிப்படையாக வைக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>