டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு..!!

டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்துள்ளார். உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற மாரியப்பனை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டி கவுரவித்தார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Related Stories: