சரியானது கோளாறு!: பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி..!!

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சென்சார் கோளாறு சரிசெய்யப்பட்டதால் 60 நாட்களுக்கு பிறகு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

>