டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் மனோஜ் சர்கார்..!!

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனோஜ் சர்கார் வென்றார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் வீரர் டைசுகேவை 20 - 22, 21 - 13 என்ற கணக்கில் மனோஜ் சர்கார் வீழ்த்தினார்.

Related Stories:

More
>