டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: ஆடவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பிரமோத் பகத்..!!

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெறும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார். பிரிட்டன் வீரர் டேனியலை 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 16வது பதக்கம் இதுவாகும்.

Related Stories:

More
>