அவகேடோ (அ) பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்

செய்முறை

பட்டர் ஃப்ரூட்டை இரண்டாக பிளந்து நடுவில் இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு, சதைப்பகுதியை தனியாக எடுத்து வைக்கவும். மிக்ஸியில் இந்த சதைப்பகுதியை போட்டு நன்கு அடிக்கவும். பிறகு அதில் நாட்டு சர்க்கரை, தேங்காய்ப்பால், வெனிலா எசென்ஸ் சேர்த்து நுரை வரும் வரை நன்றாக அடித்து கிளாஸில் ஊற்றி, அதன் மேலே வேண்டுமானால் அவகேடோ கொட்டையை பொடியாக்கி தூவி பரிமாறலாம்.

Tags :
× RELATED மட்டன் சீக் கபாப்