ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல், படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு!: அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல், படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். ஜவ்வாது மலை பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>