×

அரியலூரில் மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..!!

அரியலூர்: அரியலூரில் மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 9ம் வகுப்பு மாணவிக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில் அவருடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Tags : Arialur , Ariyalur, School Student, Corona
× RELATED அரியலூரில் தனியார் பட்டாசு ஆலையில்...