சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும்!: பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு..!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Related Stories:

>