2021ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு..!!

சென்னை: 2021ம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரை திமுக அறிவித்துள்ளது. பெரியார் விருது - மிசா பி.மதிவாணன், அண்ணா விருது - எல்.மூக்கையா, கலைஞர் விருது - கும்மிடிப்பூண்டி வேணு, பாவேந்தர் விருது - வாசுகி ரமணன், பேராசிரியர் விருது- பா.மு.முபாரக்கிற்கு வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.

Related Stories:

>