எப்போது தீரும் பிரச்னை?: காரைக்கால் அருகே இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 3 மீனவர்கள் படுகாயம்..!!

காரைக்கால்: காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவிகளை கொள்ளையடித்ததாக காரைக்கால் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>