ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்விப்பணியை ஈடுபாட்டோடு செய்யும் ஆசிரியர்கள், சமுதாயம் எனும் கடலின் கலங்கரை விளக்கங்கள். கல்வியை புகட்டுவது மட்டுமின்றி மனிதரை மாமனிதராக உருவாக்கும் மகத்தான பணி ஆசிரியப்பணி என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>