ஒன்றிய அரசு அறிவுறுத்தலின் பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது!: பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!!

சென்னை: ஒன்றிய அரசு அறிவுறுத்தலின் பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் .அளித்துளளார். விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க பேரவையில் பாஜக உறுப்பினர் காந்தி கோரிக்கை விடுத்த நிலையில் அமைச்சர் பதில் அளித்துள்ளார். ஒன்றிய உள்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையிலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More