நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்காக ஒரு செங்கல்லை கூட மோடி அரசு எடுத்து வைக்கவில்லை: கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்காக ஒரு செங்கல்லை கூட மோடி அரசு எடுத்து வைக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தால் எதிர்கால சந்ததிக்கு எப்பலனும் கிடைக்காது என்று கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: