×

ஆண்டிபட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம்..!!

தேனி: ஆண்டிபட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டியில் இருந்து ரயில் எஞ்சின் 120 கிலோ மீட்டர் வேகத்தில் தேனி நோக்கி சென்றது.


Tags : Antibar , Andipatti, Railroad, Train Engine, Test Run
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி...