திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>