திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 49 நாட்கள் பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

Related Stories: