விசாரணை கைதி மரணம் தொடர்பாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை..!!

நாமக்கல்: விசாரணை கைதி மரணம் தொடர்பாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். பாண்டமங்கலம் மணிகண்டனின் உடலில் காயங்கள் உள்ளதா என மாஜிஸ்திரேட் ஜெயந்தி விசாரணை நடத்தி வருகிறார். பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மணிகண்டன் சந்தேகமான முறையில் இறந்ததாக புகார் எழுந்தது.

Related Stories:

>