மதுரையில் மேம்பால கட்டுமான பணி விபத்து குறித்து திருச்சி என்.ஐ.டி. குழு நேரில் ஆய்வு..!!

மதுரை: மதுரையில் மேம்பால கட்டுமான பணி விபத்து குறித்து திருச்சி என்.ஐ.டி. குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது. திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தி வருகிறது. இணைப்பு பகுதியை பொருத்தும் போது கடந்த ஆகஸ்ட் 28ல் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து 3 வல்லுநர்கள் குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது.

Related Stories:

>