மதுரை திருமலை நாயகர் அரண்மனை அகழ்வைப்பகம் மேம்படுத்தப்படும்!: சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை: மதுரை திருமலை நாயகர் அரண்மனை அகழ்வைப்பகம் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை திருமலை நாயகர் அரண்மனை அகழ்வைப்பகத்தை மேம்படுத்துதல், தொல்பொருட்கள் காட்சிப்படுத்த ரூ.8.27 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கலை, பண்பாட்டு, தொல்லியல்துறை கொள்கை விளக்க குறிப்பில் இவை அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories:

More
>