ஜம்மு - காஷ்மீரில் ரூ.1.50 கோடிக்கு ஆப்பிள் வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய வியாபாரி சென்னையில் கைது..!!

சென்னை: ஜம்மு - காஷ்மீரில் ரூ.1.50 கோடிக்கு ஆப்பிள் வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய வியாபாரி சென்னையில் கைது செய்யப்பட்டார். கோயம்பேட்டில் கடை நடத்தும் ஆப்பிள் மொத்த வியாபாரி தினகரனை ஜம்மு - காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த 2 நிறுவனங்களிடம் 2018ல் ஆப்பிள் வாங்கிவிட்டு பணம்தராமல் ஏமாற்றியதாக புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories:

>