ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கும் என கூறப்படுகிறது.

Related Stories:

>