×

சுற்றுலா அமைச்சகத்தால் நினைவு சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.461.22 கோடி ஒதுக்கீடு..!!

சென்னை: சுற்றுலா அமைச்சகத்தால் நினைவு சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.461.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தை மேம்படுத்த ஆரம்ப கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கவும் சுற்றுலா துறை கொள்கை விளக்க குறிப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Tags : Mamallapuram , Tourism, Mamallapuram, Rs 461.22 crore
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...