×

பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி..!!

டோக்கியோ: பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஆடவருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நாகர் கிருஷ்ணா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் நாகர் கிருஷ்ணா, பிரிட்டன் வீரர் கிறிஸ்டனை 21 - 10, 21- 11 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.


Tags : India ,Paralympics , Paralympic, India, medal
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...