பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 23, 24ல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>