தஞ்சை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..!!

தஞ்சை: தஞ்சை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 2ம் தேதி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 928 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories:

More
>