வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் 43 சவரன் தங்கம், வைரம் கொள்ளை!: மர்மநபர்கள் கைவரிசை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் தங்கம், வைரம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சுதர்சன் விரிவாக்கம் நகரில் உள்ள கவிதா வீட்டில் 43 சவரன் தங்கம், வைர நெக்லஸ், கம்மல் ஆகியவற்றை மர்மநபர்கள் களவாடி சென்றனர்.

Related Stories:

More
>