பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் 50மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியா வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம்

டோக்கியோ: பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் 50மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியா வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். துப்பாக்கிச்சுடுதலில் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினர்.

Related Stories:

>