×

பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் சர்கார் தோல்வி

டோக்கியோ: பாராலிம்பிக்ஸ் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் சர்கார் தோல்வி; பிரிட்டன் வீரர் டேனியலிடம் 8-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரர் தோல்வி அடைந்தார்.


Tags : Manoj Sarkar , Indian player Manoj Sarkar loses in badminton semifinals
× RELATED டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில்...