×

பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

டோக்கியோ: பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்தியாவின் சுஹாஸ் யாதிராஜ் 21-9, 21-15 என்ற செட்டில் இந்தோனேஷிய வீரரை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.


Tags : India ,Badminton , One more medal guaranteed for India in Paralympic Badminton
× RELATED உபெர் கோப்பை பேட்மின்டன்: கால் இறுதியில் இந்தியா