நெல்லை களக்காடு தலையணை சுற்றுலா தளம் 4 மாதங்களுக்கு பின் திறப்பு

நெல்லை: கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட நெல்லை களக்காடு தலையணை சுற்றுலா தளம் 4 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடை பிடிக்க களக்காடு புலிகள்Tiger face காப்பக துணை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>