×

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வங்கி லாக்கர் கடைசியாக எப்போது திறக்கப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Covu , AIADMK ex-minister SB Velumani's bank locker opened in Coimbatore
× RELATED கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு...