பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் சிறுவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி

புதுடெல்லி: ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை தயாரித்து பரிசோதித்து வருகின்றது. கோர்போவேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி 5 வயது முதல் இளம்பருவத்தினர் வரை செலுத்தி பரிசோதனை  செய்யப்பட உள்ளது. இதற்கான இரண்டு, மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

More
>