பொதுசொத்துக்களை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பொதுசொத்துக்களை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரி பிரதமருக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவை தொழில்மயமான, தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பவை பொதுத்துறை நிறுவனங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>