×

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனின் 2வது ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனின் 2வது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீரா மிதுனின் ஆண் நண்பரின் 2வது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Mira Mithun , Actress Meera Mithun's 2nd bail granted under anti-torture law dismissed
× RELATED என்னை கைது செய்வது கனவில்தான்...