தனியார் பள்ளி கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யகோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உத்தரவு

சென்னை: தனியார் பள்ளி கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யகோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரி நர்சரி, பிரைமரி, மெட்ரிக், பள்ளி சங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

Related Stories:

More
>