புதுச்சேரி சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் 7 நாட்கள் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>