டோக்கியோ பாராலிம்பிக்: வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்தியாவின் ஹர்வீந்தர் சிங்..!

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்வீந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார். பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 13 பதக்கங்கள் வென்றுள்ளது.

Related Stories:

More
>