வேலூர் அருகே பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் அருகே பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த புத்துகோயிலில் பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி தற்காலிக மின் வாரிய ஊழியர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>