×

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 70 பட்டாசு தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 70 பட்டாசு தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Wirdunagar , Temporary closure of 70 firecracker factories involved in irregularities in Virudhunagar district
× RELATED விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே...