திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் கார், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் காரும் , சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More