சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 17 வரை நீட்டிப்பு

செங்கல்பட்டு: 3 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 17 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவின் காவலை நீதிபதி நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>