ஃப்ளிப்கார்ட் மாஜி நிர்வாகி மனு - அமலாக்கத்துறைக்கு கேள்வி

டெல்லி: அந்நியசெலாவணி மோசடி எனக்கூறும் அமலாக்கத்துறை 12 ஆண்டாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று ஃப்ளிப்கார்ட் முன்னாள் நிர்வாகி சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரூ.10,600 கோடி அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை 3 வாரத்தில் பதில் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்ததாக ஃப்ளிப்கார்ட்டுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories:

>