ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு

டெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: