திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்பட்ட எம்.எம் அப்துல்லா போட்டியின்றி வெற்றி

டெல்லி: திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்பட்ட எம்.எம் அப்துல்லா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை எம்.பி பதவிக்கு அதிமுக சார்பில் யாரும் அறிவிக்கப்படாததாலும் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வானார்.

Related Stories:

>