திருப்பூர் அருகே டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து சேதம்

திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளது. பாரில் அமர்ந்து மது அருந்த அனுமதி இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>