விருதுநகரில் விதிகளை மீறிய 70 பட்டாசு ஆலைகளுக்கு சீல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதி மீறல்களில் ஈடுபட்ட 70 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைத்து ஆட்சியர் மேகநாதரெட்டி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 116 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>