ஸ்பைஸ்ஜெட் விமானப்போக்குவரத்து நிறுவன ஊழியர்கள் டெல்லி விமான நிலையத்தில் வேலைநிறுத்தம்

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவன ஊழியர்கள் டெல்லி விமான நிலையத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய வெட்டை கண்டித்து, பணியை புறக்கணித்து ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் வருமானம் குறைந்ததால் 2020-ம் ஆண்டு முதல் ஊதியத்தை குறைத்து வழங்கி வருகிறது ஸ்பைஸ்ஜெட். 

Related Stories:

>