விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 3 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு

சென்னை: விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 3 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் நடத்திய மேலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டி, கவரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மு.மீனா, லெக்கனாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆண்டனிக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>