தமிழகத்தில் 3 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா

அரியலூர்: அரியலூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. இருவேறு பள்ளிகளை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் கொரோனா உறுதியானது. நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியானது. கொரோனா உறுதியான மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

Related Stories:

>